Karuvil Irunthu | Irakam Vechingale Lyrics | Tamil Christian Song | Pradap Jeyaraj | Christppt கருவிலிà®°ுந்து என்ன சுமந்த
தாயின் அன்ப பாத்த
தோà®´ுà®®் கொடுத்து தோà®´ில் சுமந்த
தகப்பனையுà®®் பாத்த
சிலுவை சுமந்து என்ன கேட்ட உங்க அன்ப பாத்த
உயிரக் கொடுத்து இதயம் கேட்ட
à®®ேலான அன்ப பாத்த
உங்க அன்புள்ள நா அசந்து போனம்பா
உம் பாசத்துல பலஉறவ பாத்தம்பா
என் à®®ேல இரக்கம் வெச்சீà®™்களே
என் à®®ேல கிà®°ுபை வெச்சீà®™்களே
என் à®®ேல பிà®°ியம் வெச்சீà®™்களே
என் à®®ேல தயவு வெச்சீà®™்களே
என் à®®ேல அன்பு வெச்சீà®™்களே
என் à®®ேல ஆசை வெச்சீà®™்களே
என் à®®ேல பாசம் வெச்சீà®™்களே
என் à®®ேல நேசம் வெச்சீà®™்களே
சுயநலம் இல்லாத உம் இதயம் எனக்கு வேண்டுà®®்
மரணமே வந்தாலுà®®் மறவாத இதயம் வேண்டுà®®்
உம் நினைவில என்ன வெச்சு நெஞ்சாà®° அணச்சிà®™்களே
உள்ளங்கையில வரஞ்சு எந்தன்
பாவமெல்லாà®®் சுமந்திà®™்களே
உயிà®°ையே பரிசாக எனக்காக கொடுத்தீà®™்களே
நான் தர இன்னுà®®் என்ன என் உயிà®°ுà®®் போரவர
உம் நினைவில என்ன வெச்சு நெஞ்சாà®°
அணச்சிà®™்களே உள்ளங்கையில வரஞ்சு
எந்தன் பாவமெல்லாà®®் சுமந்திà®™்களே
You want to Download PPT, wait 5 seconds
Song Description: karuvil irunthu song lyrics, pradap jeyaraj songs, en mela irakam vechingale lyrics, uyiraiye parisaka song lyrics, tamil christian songs, ipa church songs, philip jeyaraj songs, alage vol 1 songs
You want to Download PPT, wait 5 seconds.
Download Timer
JavaScript needs to be enabled in order to be able to download.